சுடச்சுட

  

  நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் 17 வயது பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார்.
  பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  இதையடுத்து புகார் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai