சுடச்சுட

  

  ஒடிசா: டிரக்கில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

  By DIN  |   Published on : 22nd April 2017 01:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  truck

  ஒடிசாவில் டிரக்கில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

  ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டத்தில் போலீசார் வழக்கம்போல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிரக்கை மடக்கி சோதனை செய்ததில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து டிரக்கில் இருந்து 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  மேலும் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai