சுடச்சுட

    

    தெலுங்கானாவில் இந்திய விமானப்படைக்குச் செந்தமான ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

    By மேடக்  |   Published on : 22nd April 2017 12:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    heli

    தெலுங்கானாவில் இந்திய விமானப்படைக்குச் செந்தமான Z923 ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் பைலட்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள டூப்ரான் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai