சுடச்சுட

  
  ttv1

  டிடிவி. தினகரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க தில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று சென்னை புறப்பட்டனர்.

  இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து, டிடிவி தினகரனும் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

  இந்நிலையில் டிடிவி. தினகரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க தில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று சென்னை புறப்பட்டனர். தினகரனுடன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai