சுடச்சுட

  

  பாட்னாவில் சக்தி குறைந்த குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் காயமடைந்தனர்.

  பிகார் தலைநகர் பாட்னாவின் கஜேகலன் பகுதியில் உள்ள பள்ளியில் இன்று சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதில் 3 குழந்தைகள் காயமடைந்தனர். இதையடுத்து அக்குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஏதெனும் பயங்கரவாத சதி உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai