சுடச்சுட

  

  திருமண வீட்டில் கட்டடம் இடிந்து 9 பேர் சாவு, 15 பேர் காயம்

  By DIN  |   Published on : 30th April 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் திருமணச் சடங்கின்போது நடந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர்.
  இதுதொடர்பாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பரத்பூர் ஊரகப் பகுதி) தர்மேந்திர சிங் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  பரத்பூர் மாவட்டம், பிதி கிராமத்திலுள்ள இல்லம் ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு திருமணச் சடங்கு நடைபெற்றது. அப்போது, அந்தக் கட்டடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஜெய்ப்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai