Enable Javscript for better performance
Delhi Police issued posters of wanted terrorists- Dinamani

சுடச்சுட

    

    தேடப்படும் பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியிட்டது தில்லி போலீஸ்

    By DIN  |   Published on : 12th August 2017 06:01 PM  |   அ+அ அ-   |    |  

    terrorist_wanted

     

    நாடு முழுவதும் 71-ஆவது சுதந்திர தினம் வரும் செவ்வாய்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்தச் சூழ்நிலையில், இந்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தினத்தின் போது பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகளவில் இருக்கும். 

    இந்நிலையில், சர்வதேச பயங்கரவாதிகளின் புகைப்படத்தை தில்லி காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டது. மேலும், அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவித்தது. தில்லியின் பல்வேறு முக்கிய வீதிகளில் இந்தப் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்தப் புகைப்படத்தில் லஷ்கர்-இ-தொய்பா, இந்திய முஜாகிதின் மற்றும் பாப்பர் கல்சா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாதிகளின் விவரம் வெளியிடப்பட்டது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp