சுடச்சுட

    

    ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
    புவனேசுவரத்திலிருந்து ஹைதரபாத் நோக்கி 44 பேருடன் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது.
    அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு கால்வாய்ப் பாலங்களுக்கு இடையே அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது தடுப்புச் சுவரில் மோதியது.
    இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து கால்வாய்க்குள் விழுந்தது. இதில் ஓட்டுநர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai