சுடச்சுட

  
  cylinder


  புது தில்லி: மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.86 உயர்த்தி பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

  சர்வதேச விலை ஏற்றத்துக்கு ஏற்ப மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புது தில்லியில், மானியம் இல்லாத சிலிண்டரின் விலை தற்போது ரூ.737 ஆக உயர்ந்துள்ளது.
  அதே சமயம் மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  மானிய விலை சிலிண்டர் விலை
  தில்லி - 434.93
  கொல்கத்தா - 436.93
  மும்பை - 470.66
  சென்னை - 422.43

  மானியமில்லாத சிலிண்டர் விலை
  தில்ல - 737.50
  கொல்கத்தா - 757.50
  மும்பை - 744.50
  சென்னை - 746.50

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai