சுடச்சுட

    

    ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவரை நேற்று பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

    கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதி ஹிலால் பட் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பயங்கரவாதியிடம் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai