சுடச்சுட

  

  ஹிமாச்சல் பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  

  இது ரிக்டர் அளிவில் 3.8ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள சம்பா பகுதியை மையமாகக்கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

  கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியும் இதே பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai