சுடச்சுட

    

    காசியாபாத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி

    By DIN  |   Published on : 03rd March 2017 01:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியில் அசோக் விஹார் காலனியில் டி.வி மெக்கானிக் ஒருவர் வசித்து வருகிறார். அவரது ஒரு வயது குழந்தை அஜாம், மாடிப்படியில் தவழ்ந்து சென்று மொட்டை மாடிக்கு சென்றது. அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    குழந்தையை காணாததால் அதன் தந்தை தேடிச் சென்றபோது குழந்தை இறந்துகிடந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai