சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட தேர்தலில், 57.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

  உத்தரப் பிரதேசத்தில் மௌவ், கோரக்பூர், குஷிநகரம், தேவ்ரியா, ஆஸம்கர், பல்லியா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று 6-ஆவது கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் 57.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

  நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai