சுடச்சுட

  

  ஜம்மு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்ரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

  நேற்று இரவு துவங்கிய சண்டை, தொடர்ந்து நீடித்துவருகிறது. அதன்படி, இந்த தொடர் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

  இதையடுத்து, அவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai