Enable Javscript for better performance
ஜம்மு - காஷ்மீரில் இன்று நிலநடுக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு - காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஜம்மு - காஷ்மீரின் வடமேற்கு பகுதியில் இன்று காலை 8.14 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வடக்கே 35.7 அட்சரேகை பகுதி மற்றும் கிழக்கே 74.0 தீர்க்கரேகை பகுதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவல்களும் இல்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai