சுடச்சுட

    

    நீட் தேர்வு விவகாரம்: பிரகாஷ் ஜவடேகருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

    By DIN  |   Published on : 08th March 2017 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    prakash-javdekar


    புது தில்லி: புது தில்லியில் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை, தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.

    புது தில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன் ஆகியோர் நீட் தேர்வு குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை இன்று சந்தித்துப் பேசினர்.

    நீட் தேர்வு குறித்து தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல்பெற நடவடிக்கை எடுக்கும்படி இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சரை, விஜயபாஸ்கர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai