சுடச்சுட

  

  பழைய ரூ.500, 1000 நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தியவர்களுக்கு வருமானவரித்துறை புது எச்சரிக்கை!

  By DIN  |   Published on : 08th March 2017 12:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rupees

  சென்னை: வங்கிகளில் தங்கள் வங்கி கணக்கில் பெருந்தொகையை செலுத்தியவர்கள் அது குறித்து வருமான வரித்துறைக்கு incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் சரியான பதில் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
  வருமான வரி குறித்து ஆய்வு வரும் அலுவர்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்துகொள்ள, பொது மக்கள் அந்த அலுவர்களின் அடையாள அட்டையை சரி பார்க்கவும்.
  ஏதேனும் சந்தேகம் இருப்பின், வருமான வரித்துறை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  தொலைபேசி எண்கள்: வருமான வரித்துறை ஆணையர் (நிர்வாகம் - டி.பி.எஸ்) 044-28338653, மக்கள் தொடர்பு அலுவலர் - 044-28338314

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai