சுடச்சுட

    

    அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்: திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம்

    By  புதுதில்லி,  |   Published on : 09th March 2017 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    protest

    அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். 

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களகாக இந்தியர்களை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த தாக்குதலில் இரு இந்தியர் கொல்லப்பபட்டனர். ஒருவர் காயமடைந்தார். 

    இந்நிலையில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai