Enable Javscript for better performance
ஆந்திராவில் பயங்கர விபத்து: 50 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திராவில் பயங்கர விபத்து: 50 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின

    By DIN  |   Published on : 09th March 2017 10:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்ததில் 50 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின.

    சுமார் 300க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு விசாகப்பட்டினத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென லாரியில் தீப்பிடித்தது.

    இதனால், லாரியில் இருந்த 50 சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai