சுடச்சுட

    

    சத்தீஸ்கரில் 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் 25 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

    ஆனால் கஞ்சா கடத்தி வந்த இருவரும் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai