Enable Javscript for better performance
மணிப்பூரில் நிலநடுக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

    மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    எனினும், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai