சுடச்சுட

  
  kumarbangarappa

  மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா, பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தார்.
  காங்கிரஸ் கட்சிக்குள் இறுக்கமான சூழல் நிலவுவதாகவும், கட்சித் தொண்டர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் கூறி காங்கிரஸில் இருந்து சமீபத்தில் விலகிய குமார் பங்காரப்பா, 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார்.
  அவரது வருகைக்கு பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai