சுடச்சுட

    

    கோவா கடற்கரை காற்று யார் பக்கம் வீசப்போகிறது? கடும் போட்டி; முதல்வர் தோல்வி

    By DIN  |   Published on : 11th March 2017 11:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    goa-beach


    பனாஜி: கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவி வருகிறது.

    கோவா மாநிலத்துக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இதுவரை 20 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில், பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் இதர வேட்பாளர்கள் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    மண்ட்ரம் தொகுதியில் போட்டியிட்ட கோவா முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர்  தோல்வி அடைந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai