சுடச்சுட

    

    நம்பிக்கையுடன் ஆதரவளிக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி: மோடி

    By DIN  |   Published on : 11th March 2017 06:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi


    புது தில்லி: 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியிருப்பதை முன்னிட்டு, பாஜகவுக்கு வாக்களித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, நம்பிக்கையுடன் ஆதரவளிக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. தேர்தலில் பாஜகவின் கடும் உழைப்புக்கு பாராட்டுகள்.  கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்ய வாய்ப்பளித்த பஞ்சாப் மாநில மக்களுக்கு நன்றி. பாஜக மீதான மக்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களை பாஜக கைப்பற்றியிருப்பது, மோடியின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai