Enable Javscript for better performance
மணிப்பூர்: இரோம் ஷர்மிளா தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    தவுபால்: மணிப்பூரில் (60) தொகுதிகளுக்கு கடந்த மற்றும் 8 ஆம் தேதியன்று தேர்தல்கள் நடத்தப்பட்டன. பதிவான வாக்குகள் அனைத்தும் மணிப்பூரில் 12 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதுவரை கிடைத்த தகவல்களின் படி, மணிப்பூர் மாநிலம் தவுபால் தொகுதியில் போட்டியிட்ட இரோம் ஷர்மிளா தோல்வியடைந்தார்.
    மணிப்பூரில் 11 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai