சுடச்சுட

    

    450 கிலோமீட்டர் சென்று தாக்கும் பிரமோஸ் ஏவுகணை: இந்தியா வெற்றிகர சோதனை! 

    By IANS  |   Published on : 11th March 2017 02:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    brahmos

     

    புதுதில்லி: 450 கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று  வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

    சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா சில ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக சோதனை செய்தது. பின்னர் 'ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு குழுமத்தில்'  இந்தியா ஜூன் 2016-ல் உறுப்பினரானது.   

    தற்போது அதனைத் தொடர்ந்து பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு தூரம் 450 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் அறிவித்தனர்..

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai