Enable Javscript for better performance
மார்ச் 16-ல் பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 16-ல் பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்பு

    By DIN  |   Published on : 12th March 2017 08:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சண்டிகர்: மார்ச் 16-ல் பஞ்சாப் முதல்வராக கேப்டன் அமரீந்தர் சிங் பதவியேற்க உள்ளார்.

    மொத்தம் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றுள்ளது.

    மொத்தம் 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 77 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் முதல்வராக கேப்டன் அமரீந்தர் சிங் வருகிற 16-ஆம் தேதியன்று பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் சுமார் 10 மணியளவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், அவருடன் இனைந்து சில அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளதகா தகவல் வெளியாகியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai