சுடச்சுட

    
    arunjetli

    ஹரித்துவார்: ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்ததில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

    ஹரித்துவாரில் ஹெலிகாப்டரில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஏறினார். அப்போது, திடீரென கால் தவறி விழுந்ததில், காலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
     
    தகவல் அறிந்து வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். பின்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். மேலும் அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai