சுடச்சுட

  
  andaman

   

  போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

  அந்தமானில் உள்ள நிகோபார் தீவுகளில் இன்று காலை 8.21 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

  நிலநடுக்கம் அவ்வளவு வலுவானதாக இல்லாத காரணத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai