பங்குச்சந்தைகள் உயர்வு
By DIN | Published on : 14th March 2017 09:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 616 புள்ளிகள் உயர்ந்து 29, 561 ஆக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் நிஃப்டி 138 புள்ளிகள் உயர்ந்து 9,122 ஆக வர்த்தமாகிறது.