சுடச்சுட

    

    ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் எல்லலையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவின் காலரூஸ் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai