சுடச்சுட

    

    கர்நாடகாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து: 11 பேர் சாவு

    By பெங்களூரு  |   Published on : 18th March 2017 02:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியானார்கள்.

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai