சுடச்சுட

  

  உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை

  By DIN  |   Published on : 20th March 2017 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shot_dead

  உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் முகமது சமி நேற்று மர்ம நபர்களால் கட்டுக்கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சமியை சுட்டுக்கொன்று தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  முதல்வராக யோகி ஆதித்யநாத் பதிவியேற்ற சில மணிநேரங்களில் சமி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai