சுடச்சுட

    

    ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 61,245 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில் 26,378 பேர் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர்.
    ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி தர்ம தரிசன பக்தர்கள் 6 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை பக்தர்கள் 5 அறைகளிலும் ஏழுமலையானின் தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதில், தர்ம தரிசனம் மற்றும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு தலா 5 மணி நேரம் ஆனது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai