சுடச்சுட

    

    ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நாள்தோறும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
    அதன்படி சனிக்கிழமை உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம், அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 4 லட்சம், சீனிவாச சங்கராநேத்ராலயா அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 19 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai