சுடச்சுட

  

  முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா? மத்திய அரசுக்குக் கேள்வி

  By PTI  |   Published on : 22nd March 2017 11:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SC


  புது தில்லி: முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சலுகைகளை முறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். இது குறித்து மத்திய அரசும், தேர்தல் அமைப்பும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai