சுடச்சுட

  
  ak

  கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

  பெண்ணுடன் தவறாக பேசியதாக ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் உரையாடலில் இடம்பெற்றிருப்பது தனது குரல் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

  இதனிடையே அமைச்சர் ராஜிநாமாவுக்கு காரணமான ஆடியோ பதிவு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சசீந்திரடம் ஆலோசித்துவிட்டு உரிய விளக்கம் அளிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai