சுடச்சுட

    

    திருமலை - திருப்பதி தேவஸ்தானத்துக்கு டிராக்டர் நன்கொடை

    By DIN  |   Published on : 26th March 2017 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னையைச் சேர்ந்த டாஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 3 டிராக்டர்களை சனிக்கிழமை நன்கொடையாக வழங்கினார்.
    ஏழுமலையான் கோயில் முன் டிராக்டர்களுக்கு பூஜை செய்து தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai