Enable Javscript for better performance
ராம் ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    
    ramjethmalani

    பிரபல மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி(94) உடல் நலக் குறைவு காரணமாக, கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
    இதுதொடர்பாக, அந்த மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி கூறியதாவது: இதயம் சம்பந்தமான சில தொந்தரவுகளுக்காக, சனிக்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு மருத்துவமனைக்கு ஜெத்மலானி அழைத்து வரப்பட்டார். அவருடைய உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. ஜெத்மலானி நலமுடன் உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai