சுடச்சுட

    

    ஏப்ரல் 7 முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து

    By DIN  |   Published on : 29th March 2017 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பதி: கோடைகால விடுமுறை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஏப்ரல் 7 முதல் 10 வாரங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    கோடைகால விடுமுறை யொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த  நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai