Enable Javscript for better performance
மத்திய பிரதேசத்தில் திடீர் தீ விபத்து: 20 கடைகள் எரிந்து சாம்பல்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய பிரதேசத்தில் திடீர் தீ விபத்து: 20 கடைகள் எரிந்து சாம்பல்

    By DIN  |   Published on : 29th March 2017 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உஜ்ஜையினி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினி என்ற இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கலில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் 20 கடைகள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai