சுடச்சுட

    

    நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம்: பொதுமக்களின் கருத்துகளை கோரியது மத்திய அரசு

    By DIN  |   Published on : 31st March 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலக்கரிச் சுரங்கங்களை ஏல முறையில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் வியாழக்கிழமை இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, நிலக்கரிச் சுரங்கங்களை போட்டி அடிப்படையில் ஏலம் விடுவதற்காக விதிமுறைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பியூஷ் கோயல் பதிலளித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai