சுடச்சுட

    

    அஸ்ஸாமில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் போடோலாந்து பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    அஸ்ஸாம் மாநிலம், சிராங்க் மாவட்டத்தில் உள்ள சிம்லாகுரி வனப்பகுதியில் போடோலாந்து பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அம்குரி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    அதன்பேரில், போடோலாந்து போலீஸார் சிம்லாகுரி வனப்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்த போடோலாந்து பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai