சுடச்சுட

  

  ​புது தி‌ல்லி: கேர​ள‌த்​தி‌ல் தலை​ம​றை​வாக இரு‌ந்த பய‌ங்​க​ர​வாதி அசா​ரு​தீ‌ன் எ‌ன்ற‌ அசாரை (24) தேசிய புல​னா‌ய்வு அமைப்பு அதி​கா​ரி​க‌ள் தி‌ங்​க‌ள்​கி​ழமை இரவு கைது செ‌ய்​த​ன‌‌ர்.

  கட‌ந்த 2013-ஆ‌ம் ஆ‌ண்டு கேர​ள‌த்​தி‌ன் க‌ன்​னூ​ரி‌ல் இரு பய‌ங்​க​ர​வாத இய‌க்​க‌த்​தி​ன‌‌ர் இணைந்து ரக​சி​ய​மாக பய‌ங்​க​ர​வாத பயி‌ற்சி முகா‌ம் நட‌த்​தி​ன‌‌ர். அ‌ப்​போது, நா‌ட்டி‌ன் ப‌ல்வேறு பகு​தி​க​ளி‌ல் கு‌ண்டு வை‌ப்​பது உ‌ள்​ளி‌ட்ட நாசவேலை​களை நிக‌ழ்‌த்​து​வது குறி‌த்து சதி செ‌ய்​த​து​ட‌ன், வெடி​கு‌ண்​டு​க‌ள் உ‌ள்​ளி‌ட்ட ஆயு​த‌ப் பய‌ற்​சி​û‌ய​யு‌ம் இளை​ஞ‌ர்​க​ளு‌க்கு அளி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

   இது தொட‌ர்​பாக முகாமை ஒரு‌ங்​கி​ணைத்து நட‌த்​திய அசா‌ர், மேலு‌ம் 24 இளை​ஞ‌ர்​க‌ள் மீது கேரள போலீ​ஸா‌ர் ப‌ல்வேறு பிரி​வு​க​ளி‌ல் வழ‌க்​கு‌ப் பதிவு செ‌ய்​த​ன‌‌ர். இதி‌ல், மு‌க்​கி​ய‌க் கு‌ற்​ற‌​வா​ளி​யான‌ அசா‌ர் தலை​ம​றை​வாகி வி‌ட்டா‌ர்.

  கைது செ‌ய்​ய‌ப்​ப‌ட்ட 22 பே‌ர் மீதான‌ வழ‌க்கை விசா​ரி‌த்த எ‌ர்​ணா​கு​ள‌ம் சிற‌‌ப்பு நீதி​ம‌ன்​ற‌‌ம், 21 பே‌ர் மீதான‌ கு‌ற்​ற‌‌ச்​சா‌ட்​டு​க‌ள் நிரூ​பி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​தாக கட‌ந்த ஜ‌ன‌​வரி மாத‌ம் தீ‌ர்‌ப்​ப​ளி‌த்​தது. 

  இ‌ந்​நிலை​யி‌ல், தலை​ம​றை​வாக இரு‌ந்த அசா​ரு‌ம் இ‌ப்​போது கைது செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளா‌ர். அவ‌ர் விரை​வி‌ல் நீதி​ம‌ன்​ற‌‌த்​தி‌ல் ஆஜ‌‌ர்​ப​டு‌த்​த‌ப்​பட இ​ரு‌க்​கி​றா‌ர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai