நிகோபர் தீவுகளில் 4.7 ரிக்டேர் அளவில் நிலநடுக்கும்

நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை மதியம் 1.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 
நிகோபர் தீவுகளில் 4.7 ரிக்டேர் அளவில் நிலநடுக்கும்
Published on
Updated on
1 min read

இந்தியாவின் வங்காள விரிகுடா கடற்பகுதியில் அமைந்துள்ள அந்தமான் - நிகோபர் தீவுகள். இங்கு நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை மதியம் 1.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இது ரிக்டேர் அளவில் 4.7-ஆகப் பதிவானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.