Enable Javscript for better performance
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 16th June 2018 02:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gun_and_bullets_-_kuwait


    சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்டிரலில் ரயிலை சுத்தம் செய்த போது, காகிதத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கித் தோட்டாக்களை ஊழியர்கள் கண்டுபிடித்து ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    ரயிலை சுத்தம் செய்த போது கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள், எஸ்எல்ஆர் துப்பாக்கியில் பயன்படுத்தும் ரகத்தைச் சேர்ந்தவர் என்று ரயில்வே காவல்துறையினர் கூறியுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai