Enable Javscript for better performance
பேச்சுவார்த்தை: இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து புகார்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடிவு செய்திருப்பதாக இந்தியாவும், பாகிஸ்தானும் வெள்ளிக்கிழமை அறிவித்தன.
    தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் இந்திய அதிகாரிகள் அவமதிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 
    இந்நிலையில், இந்திய, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமவதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து புகார்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் பரஸ்பரம் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai