Enable Javscript for better performance
காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kashmir

    காஷ்மீர் எலையில் பாகிஸ்தான் ராணுவ நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

    காஷ்மீர் எல்லையில் போர் ஒப்பந்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதலில் ஒரு எல்லப்பாதுகாப்பு படை வீரர் உட்பட 4 பொதுமக்களும் பலியானார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai