Enable Javscript for better performance
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவேன்: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவேன்: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

    By DIN  |   Published on : 18th May 2018 12:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yedi6

    நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவேன் என்று கர்நாடக முதல்வர் எடிரப்பா தெரிவித்துள்ளார்.

    கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் கோரிய பாரதிய ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று உத்தரவிட்டுள்ளது. 

    இதுகுறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கர்நாடக பேரவையை நாளை கூட்டுவது பற்றி அரசு தலைமச் செயலாளருட்ன் ஆலோசனை நடத்தப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெருவேன் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது என்றார். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai