சண்டிகரில் ஹெல்மெட் அணிவதில் இருந்து  சீக்கிய பெண்களுக்கு விலக்கு: ராஜ்நாத் சிங்  

யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஹெல்மெட் அணிவதில் இருந்து  சீக்கிய பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
சண்டிகரில் ஹெல்மெட் அணிவதில் இருந்து  சீக்கிய பெண்களுக்கு விலக்கு: ராஜ்நாத் சிங்  

புது தில்லி: யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஹெல்மெட் அணிவதில் இருந்து  சீக்கிய பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஷிரோமணி அகாலி தள் (பாதால் பிரிவு) தலைமையில் பல்வேறு சீக்கிய அமைப்புகள், வியாழன் காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து முறைகளிர்ட்னர்  

அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு யூனியன் பிரதேசமான தில்லியில் இவ்வாறு சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதற்கு ஏதுவாக, தில்லி மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பையும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com